செய்தி
உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தடை நீடிப்பு

உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தடை நீடிப்பு
பெருந்தோட்டப் பாடசாலைகளில் உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்டைக்கான தடை உத்தரவு எதிர்வரும் ஜனவரி 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவை அடுத்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவை மேன்முறையீட்டு நிதிமன்றம் நீடித்துள்ளது.