சுற்றறிக்கை
தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புதல் (இ. அ. சே. தரம் 1) – 2024

தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புதல் (இ. அ. சே. தரம் 1) – 2024
தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இலங்கை அதிபர் சேவை தரம் 1 உத்தியோகத்தர்கள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.