செய்திபல்கலைக்கழகம்
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் அதன் உறுப்பினர்கள் ஐவர் நேற்று(14) பிற்பகல் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.