செய்தி
விஞ்ஞானப் பாட வினாத்தாளில் 02 வினாக்களுக்கு இலவசப் புள்ளி

விஞ்ஞானப் பாட வினாத்தாளில் 02 வினாக்களுக்கு இலவசப் புள்ளி
சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் இரண்டு வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விஞ்ஞான வினாத்தாளின் 09 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த வினாத்தாளின் பல்தேர்வு வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது