செய்தி
ஆசிரியர்களுக்கான மொடியுல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட கடிதம் ரத்து

ஆசிரியர்களுக்கான மொடியுல் தொடர்பாக கல்வி அமைச்சு கடந்த 17 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை ரத்துச் செய்துள்ளது.
அத்தோடு தடைதாண்டல் மொடியுல் தொடர்பான விபரங்கள் அடங்கிய வழிகாட்டல் விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சு அறவித்துள்ளது
மொடியுல்களைப் பூரணப்படுத்தாத ஆசிரியர்கள் அனைவரையும் குறிப்பிட்ட மொடியுல்களை முடிக்குமறு கோரும் கடிதம் கடந்த வாரம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.